‘ஜோ’ நடிகைக்காக கதை தயார்!


‘ஜோ’ நடிகைக்காக கதை தயார்!
x
தினத்தந்தி 20 Dec 2016 6:48 AM GMT (Updated: 2016-12-20T12:18:06+05:30)

இரண்டெழுத்து பெரிய டைரக்டர் தற்போது புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர், ‘ஜோ’ நடிகையை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்கான கதையை அவர் எழுதி முடித்து விட்டார். படப்பிடிப்பை தொடங்க வேண்

இரண்டெழுத்து பெரிய டைரக்டர் தற்போது புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர், ‘ஜோ’ நடிகையை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்கான கதையை அவர் எழுதி முடித்து விட்டார்.

படப்பிடிப்பை தொடங்க வேண்டியதுதான் பாக்கி. இந்த படத்தை ஒரு குறுகிய கால தயாரிப்பாக உருவாக்க டைரக்டர் திட்டமிட்டு இருக்கிறாராம்!

Next Story