நட்சத்திரங்களின் கொண்டாட்டம்!

நட்சத்திரங்களின் கொண்டாட்டம்!
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-05T17:32:40+05:30)

சூர்யா–ஜோதிகா இருவரும் துபாயில் புத்தாண்டை கொண்டாடினார்கள். மாதவனும் தனது மனைவியுடன் துபாயில் புத்தாண்டை கொண்டாடினார்.

சூர்யா–ஜோதிகா இருவரும் துபாயில் புத்தாண்டை கொண்டாடினார்கள். மாதவனும் தனது மனைவியுடன் துபாயில் புத்தாண்டை கொண்டாடினார்.

நயன்தாரா புத்தாண்டை கொண்டாட லண்டன் போய் விட்டார். திரிஷா, சென்னையில் தனது சினேகிதர் மற்றும் சினேகிதியுடன் புத்தாண்டை கொண்டாடினார். அவர் நீச்சல் குளத்தில் குளிப்பது போல் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியான படத்தை பார்த்து, ‘‘வாழ்க்கையை சந்தோ‌ஷமாக அனுபவிக்கும் ஒரே கதாநாயகி திரிஷாதான்’’ என்று ஒரு பிரபல கதாநாயகன், ‘கமெண்ட்’ அடித்தார்!

Next Story