‘சால்ட்–பெப்பர்’ தோற்றத்தில், விக்ரம்!


‘சால்ட்–பெப்பர்’ தோற்றத்தில், விக்ரம்!
x
தினத்தந்தி 19 Jan 2017 10:00 PM GMT (Updated: 2017-01-19T15:23:15+05:30)

கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் விக்ரம் நடிக்கும் படம், ‘துருவ நட்சத்திரம்.’

வுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் விக்ரம் நடிக்கும் படம், ‘துருவ நட்சத்திரம்.’ இந்த படத்தில் முதல் முறையாக, ‘சால்ட்–பெப்பர்’ தோற்றத்தில் விக்ரம் நடிக்கிறார்.

பொதுவாக தன் படங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கு வித்தியாசமான பெயர்களை தேர்ந்தெடுக்கும் கவுதம் வாசுதேவ் மேனன், ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதாபாத்திரங்களுக்கு துருவ், ஜான், ஜோஷ்வா என்ற பெயர்களை தேர்வு செய்து இருக்கிறார்!

Next Story