வாய்ப்பை தட்டி பறித்தார்!


வாய்ப்பை தட்டி பறித்தார்!
x
தினத்தந்தி 24 Jan 2017 10:08 AM GMT (Updated: 24 Jan 2017 10:08 AM GMT)

தமிழ் பட உலகைப் போலவே தெலுங்கு பட உலகிலும் ஆழமாக காலூன்ற முயற்சித்து வருகிறார், ‘பைரவா’ நாயகி.

தமிழ் பட உலகைப் போலவே தெலுங்கு பட உலகிலும் ஆழமாக காலூன்ற முயற்சித்து வருகிறார், ‘பைரவா’ நாயகி. இதற்காக, சக நாயகிகளின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு இருக்கிறார்.

ஒரு வாரிசு நடிகை நடிக்க இருந்த தெலுங்கு பட வாய்ப்பை இவர் தட்டிப் பறித்த விவகாரம், இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது!

Next Story