பாராட்டு


பாராட்டு
x
தினத்தந்தி 17 Feb 2017 9:30 PM GMT (Updated: 2017-02-17T17:38:38+05:30)

ராணாவின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் ‘காஸி அட்டாக்’ திரைப்படத்தை பாலிவுட் நடிகை கரீனா கபூர் வெகுவாக புகழ்ந்திருக்கிறார்.

ராணாவின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் ‘காஸி அட்டாக்’ திரைப்படத்தை பாலிவுட் நடிகை கரீனா கபூர் வெகுவாக புகழ்ந்திருக்கிறார். இந்திய சினிமாவின் முதல் ஆழ்கடல் திரைப் படமாக உருவாகி இருக்கும் இதை தோழிகளுடன் கண்டுகளித்ததுடன், ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சி விட்டதாகவும் புகழ்ந்திருக்கிறார். 

Next Story