மீண்டும் ஆஷிகி..!


மீண்டும் ஆஷிகி..!
x
தினத்தந்தி 1 April 2017 8:17 AM GMT (Updated: 2017-04-01T13:47:48+05:30)

சேத்தன் பகத் எழுதிய காதல் கதைகள், பாலிவுட் சினிமாவாக வெளிவந்து பெரும் வசூலை குவித்தன.

சேத்தன் பகத் எழுதிய காதல் கதைகள், பாலிவுட் சினிமாவாக வெளிவந்து பெரும் வசூலை குவித்தன. ‘2 ஸ்டேட்ஸ்’ புத்தகம் ஆஷிகி என்ற பெயரில் வெளியாகியது. அந்தவரிசையில் சேத்தன் பகத்தின் சமீபத்திய கதையான ‘ஹாப் கேர்ள் பிரண்ட்’ கதையும் திரைப்படமாகி வருகிறது. இதில் அர்ஜூன் கபூரும், ஷிரதா கபூரும் காதல் மழையில் நனைய இருக்கிறார்கள்.


Next Story