போட்டி, சண்டையாக மாறியது!


போட்டி, சண்டையாக மாறியது!
x
தினத்தந்தி 19 Jun 2017 10:15 PM GMT (Updated: 19 Jun 2017 1:11 PM GMT)

முகத்தில் மும்பை சாயலை வைத்திருக்கும் மூன்றெழுத்து பிரபல நடிகைக்கும், இனிப்புக்கடை நடிகைக்கும் இடையே சத்தமே இல்லாமல் சண்டை நடந்து வருகிறது.

முகத்தில் மும்பை சாயலை வைத்திருக்கும் மூன்றெழுத்து பிரபல நடிகைக்கும், இனிப்புக்கடை நடிகைக்கும் இடையே சத்தமே இல்லாமல் சண்டை நடந்து வருகிறது. புதிய படங்களை கைப்பற்றுவதிலும், பெரிய கதாநாயகர்களுடன் நட்பாக இருப்பதிலும் இருவருக்கும் இடையே உருவான போட்டி, இப்போது போனில் ஒருவரையொருவர் திட்டிக் கொள்கிற அளவுக்கு சண்டையாக மாறியிருக்கிறதாம்!

Next Story