மகிழ்ச்சி


மகிழ்ச்சி
x
தினத்தந்தி 24 Jun 2017 7:57 AM GMT (Updated: 2017-06-24T13:27:11+05:30)

ஹாலிவுட்டில் தீபிகா படுகோனே நடித்திருந்த டிரிபிள் எக்ஸ் திரைப்படம் எதிர்பார்த்ததை விட நன்றாக ஓடியதால்... வசூல் மழை பொழிந்தது.

ஹாலிவுட்டில் தீபிகா படுகோனே நடித்திருந்த டிரிபிள் எக்ஸ் திரைப்படம் எதிர்பார்த்ததை விட நன்றாக ஓடியதால்... வசூல் மழை பொழிந்தது. இந் நிலையில் அவரது நடிப்பையும், அவரது திரைப்பட வசூலையும் பிரபல ஹாலிவுட் நடிகைகளுடன் ஒப்பீடு செய்திருக்கிறார்கள். அதில் ‘ஒன்டர் உமன்’ திரைப்படத்தில் நடித்திருக்கும் ஆக்‌ஷன் நாயகி கள்காத்தேவுடன் ஒப்பிட்டிருக்கிறார்கள். இதனால் ஒரே படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகைகளின் அந்தஸ்தை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார், தீபிகா. 

Next Story