சம்பளத்தை குறைத்தார்!


சம்பளத்தை குறைத்தார்!
x
தினத்தந்தி 13 July 2017 1:09 PM IST (Updated: 13 July 2017 1:09 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் பட உலகில் பெரிய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்த நடிகை, மலையாள படத்துக்காக தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டாராம்.

மூன்றெழுத்து பிரபல நடிகை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழி படங்களில் நடித்து விட்டார். இதுவரை மலையாள படத்தில் மட்டும் நடிக்கவில்லையே என்ற மனக்குறை அவருக்கு இருந்து வந்தது. அந்த குறையும் சமீபத்தில் தீர்ந்தது. அவர் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இங்கே தமிழ் பட உலகில் பெரிய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்த நடிகை, மலையாள படத்துக்காக தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டாராம். (ஆடும் களத்துக்கு ஏற்ப கூலி!) 

Next Story