சினிமா துளிகள்

இடம் பெயர்ந்த படக்குழுவினர்! + "||" + Displaced crew

இடம் பெயர்ந்த படக்குழுவினர்!

இடம் பெயர்ந்த படக்குழுவினர்!
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ படப்பிடிப்பு மறுபடியும் நிறுத்தப்பட்டது.
‘பெப்சி’ தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக, ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ படப்பிடிப்பு மறுபடியும் நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பை தொடர்வதற்கு என்ன வழி? என்று யோசித்த படக்குழுவினர், மும்பைக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். அங்கே எந்த தடங்கலும் இல்லாமல் படப்பிடிப்பு நடக்கிறதாம்!