சினிமா துளிகள்

அதிர்ஷ்டக்கார குழந்தை நட்சத்திரம்! + "||" + Lucky Child star

அதிர்ஷ்டக்கார குழந்தை நட்சத்திரம்!

அதிர்ஷ்டக்கார குழந்தை நட்சத்திரம்!
மிக நீண்ட காலத்துக்கு அப்புறம் ஒரு குழந்தை நடிகைக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்து இருக்கிறது.
அந்த குழந்தை நட்சத்திரம் நடித்து ஒரே ஒரு படம்தான் திரைக்கு வந்து இருக்கிறது. அதற்குள், மூன்றெழுத்தில் பெயரை கொண்ட அந்த குழந்தை நட்சத்திரத்துக்கு, ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு புதுபட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

அந்த அதிர்ஷ்டக்கார குழந்தை நட்சத்திரத்தின் அம்மா, இரண்டெழுத்தில் பெயரை கொண்ட மிக பிரபலமான கதாநாயகி!


அதிகம் வாசிக்கப்பட்டவை