பியா பாஜ்பாயின் ஆதங்கம்!


பியா பாஜ்பாயின் ஆதங்கம்!
x
தினத்தந்தி 14 Sep 2017 10:30 PM GMT (Updated: 2017-09-14T14:17:28+05:30)

‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘ஏகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் பியா பாஜ்பாய்.

‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘ஏகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் தான் நினைத்த இடத்தை அடைய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார், பியா பாஜ்பாய். தனது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ‘அபியும் அனுவும்’ படம் தனக்கு அந்த இடத்தை பிடித்து கொடுக்கும் என்று நம்புகிறார்.

கதாபாத்திரத்துக்காக தலை முடியின் நீளத்தை குறைத்துக் கொண்ட இவர், அடுத்து கவர்ச்சி போட்டியிலும் இறங்குவது என்று முடிவெடுத்து இருக்கிறாராம்!

Next Story