சினிமா துளிகள்

தெலுங்குக்கு போன நந்திதா ஸ்வேதா! + "||" + Nandita Swetha to Telugu

தெலுங்குக்கு போன நந்திதா ஸ்வேதா!

தெலுங்குக்கு போன நந்திதா ஸ்வேதா!
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமான நந்திதா ஸ்வேதா, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, உப்பு கருவாடு, அஞ்சல, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமான நந்திதா ஸ்வேதா, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, உப்பு கருவாடு, அஞ்சல, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததும், தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு இவர் நடித்து வெளியான 3 தெலுங்கு படங்களும் வெற்றி பெற்று இருப்பதால், நந்திதா தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக ஆகிவிட்டார்!