5 நாட்களில் ரூ.150 கோடி வசூல்!


5 நாட்களில் ரூ.150 கோடி வசூல்!
x
தினத்தந்தி 24 Oct 2017 2:31 PM GMT (Updated: 2017-10-24T20:01:51+05:30)

சமீபத்தில் திரைக்கு வந்த தளபதியார் படத்தின் மொத்த தயாரிப்பு செலவு, ரூ.125 கோடி. படம் திரைக்கு வந்த 5 நாட்களில், ரூ.150 கோடி வசூல் செய்திருப்பதாக வினியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

மீபத்தில் திரைக்கு வந்த தளபதியார் படத்தின் மொத்த தயாரிப்பு செலவு, ரூ.125 கோடி. படம் திரைக்கு வந்த 5 நாட்களில், ரூ.150 கோடி வசூல் செய்திருப்பதாக வினியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

இதுவரை திரைக்கு வந்த தளபதியார் படங்களின் வசூலை, இந்த படம் முறியடித்து இருப்பதாக கூறப்படுகிறது! 

Next Story