மறுதணிக்கைக்கு போனது, ‘உறுதி கொள்’


மறுதணிக்கைக்கு போனது, ‘உறுதி கொள்’
x
தினத்தந்தி 2 Nov 2017 9:45 PM GMT (Updated: 2017-11-02T12:32:08+05:30)

‘உறுதி கொள்’ படத்தில் வன்முறை மற்றும் கற்பழிப்பு காட்சிகள் இருப்பதாக கூறி, அந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்தது.

‘உறுதி கொள்’ படத்தில் வன்முறை மற்றும் கற்பழிப்பு காட்சிகள் இருப்பதாக கூறி, அந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்தது. இதைத்தொடர்ந்து அந்த படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

‘‘பெண்களுக்கு எதிரான கொடுமையை விளக்கவே கதையாக சொல்லியிருக்கிறோம் என்று தயாரிப்பாளர் தரப்பில் முறையிடப்பட்டது. அதன் பிறகு அந்த படத்துக்கு, ‘யு ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது!

Next Story