கவர்ச்சி நடிகை விதித்த நிபந்தனை!


கவர்ச்சி நடிகை விதித்த நிபந்தனை!
x
தினத்தந்தி 14 Dec 2017 7:06 AM GMT (Updated: 14 Dec 2017 7:06 AM GMT)

ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு வந்து திறமை காட்டிய கவர்ச்சி-செக்ஸ் பட நடிகை, ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு வந்து திறமை காட்டிய கவர்ச்சி-செக்ஸ் பட நடிகை, ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த படத்தில் நடிப்பதற்கு அவர், ரூ.1 கோடி சம்பளம் கேட்டார். தயாரிப்பாளரும், டைரக்டரும் ‘கவர்ச்சி’ நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவருடைய சம்பளத்தை ரூ.90 லட்சமாக குறைத்தார்.

“இது தவிர, படப்பிடிப்புக்கு என்னுடன் 5 பேர் வருவார்கள். அவர்களுக்கான சம்பளத்தையும் நீங்களே கொடுக்க வேண்டும்” என்று கவர்ச்சி நடிகை நிபந்தனை விதித்தாராம். அதற்கு தயாரிப்பாளரும் சம்மதித்து விட்டாராம்! 

Next Story