சினிமா துளிகள்

ரூ.3 கோடியில் இருந்து ரூ.50 லட்சத்துக்கு இறங்கினார்! + "||" + Rs.3 crores from Rs 3 laks

ரூ.3 கோடியில் இருந்து ரூ.50 லட்சத்துக்கு இறங்கினார்!

ரூ.3 கோடியில் இருந்து ரூ.50 லட்சத்துக்கு இறங்கினார்!
சமீபகால இளம் கதாநாயகர்களில் ஒருவரான அந்த மூன்றெழுத்து நாயகனின் மார்க்கெட் நிலவரம், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வரை ஏறுமுகமாக இருந்தது.
சமீபகால இளம் கதாநாயகர்களில் ஒருவரான அந்த மூன்றெழுத்து நாயகனின் மார்க்கெட் நிலவரம், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வரை ஏறுமுகமாக இருந்தது. அவர் தனது சம்பளமாக ரூ.3 கோடி வாங்கி வந்தார். அதன் பிறகு அவருடைய மார்க்கெட் மெதுவாக இறங்க ஆரம்பித்தது. அவருடைய சம்பளமும் ரூ.3 கோடியில் இருந்து ரூ.1 கோடியாக இறங்கியது.

அவர் கைவசம் ஒரு படம் கூட இல்லாத நிலையில், சொந்த படம் தயாரித்தார். அதையும் திரைக்கு கொண்டுவர முடியாமல் தவிக்கிறார். இந்த நிலையில், அவர் தனது சம்பளத்தை ரூ.50 லட்சமாக குறைத்து விட்டார்!