சம்பளத்தை மேலும் குறைக்க தயார்!


சம்பளத்தை மேலும் குறைக்க தயார்!
x
தினத்தந்தி 21 Dec 2017 8:48 AM GMT (Updated: 21 Dec 2017 8:48 AM GMT)

கோடிகளில் சம்பளம் வாங்கி வந்த ‘த’ நடிகை, பட உலகில் மேலும் சில காலம் நீடித்து நிலைத்து இருப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்தார்.

கோடிகளில் சம்பளம் வாங்கி வந்த ‘த’ நடிகை, பட உலகில் மேலும் சில காலம் நீடித்து நிலைத்து இருப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்தார். அப்படியிருந்தும் அவர் எதிர்பார்த்தது, நடக்கவில்லை. அதனால் தனது சம்பளத்தை மேலும் குறைக்க முன்வந்து இருக்கிறார்.

“பிழைக்க தெரிந்த நடிகை” என்று தயாரிப்பாளர்கள் அவரை பாராட்டுகிறார்கள்!

Next Story