சினிமா துளிகள்

மனநல மருத்துவராக, சமந்தா! + "||" + Samantha is a Psychiatrist

மனநல மருத்துவராக, சமந்தா!

மனநல மருத்துவராக, சமந்தா!
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டவர் சமந்தா.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்துக்குப்பின் சிவகார்த்திகேயன் ஜோடியாக, பொன்ராம் டைரக்‌ஷனில் நடித்து வருகிறார். இதையடுத்து விஷால் ஜோடியாக ‘இரும்புத்திரை’ படத்திலும் நடித்தார்.

‘இரும்புத்திரை’யில் அவருக்கு மனநல மருத்துவர் வேடம். ‘டாக்டர் ரதிதேவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்! மித்ரன் டைரக்டு செய்யும் இந்த படத்தில்,

அர்ஜுன் வில்லனாக நடித்து இருக்கிறார்!