சினிமா துளிகள்

டீசல் என்ஜின் + "||" + My body is like a diesel engine - Salman Khan

டீசல் என்ஜின்

டீசல் என்ஜின்
‘என்னுடைய வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது. இருப்பினும் கடுமையான உடற்பயிற்சி செய்கிறேன்
‘என்னுடைய வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது. இருப்பினும் கடுமையான உடற்பயிற்சி செய்கிறேன். இதை பார்த்துவிட்டு, 50 வயதிலும் எப்படி இளமையாக இருக்கிறீர்கள்?, எப்படி உடற்பயிற்சி செய்கிறீர்கள்? என்று நிறைய பேர் கேட்கிறார்கள். அத்தகைய கேள்விகளுக்கு ஒரே பதில் தான். என்னுடைய உடல் டீசல் என்ஜினைப் போல. வயதானாலும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். அதற்கு ஓய்வு என்பதே இல்லை. எந்த வயதிலும் நச்சென ஸ்டார்ட் ஆகும்.’


–சல்மான்கான்.

தொடர்புடைய செய்திகள்

1. யாத்ரா
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி இருக்கும் படம் ‘யாத்ரா.’
2. கேப்டன் மார்வெல்
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் படம் ‘கேப்டன் மார்வெல்’.
3. எதிர்ப்பு நடிகைகளுக்கு வாய்ப்பு
கேரளாவில் நடிகையின் பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்புக்கு எதிராக சில நடிகைகள் போர்க்கொடி தூக்கினர்.
4. மீண்டும் டைரக்டு செய்கிறார், ராஜ்கிரண்!
‘அரண்மனைக்கிளி,’ ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ராஜ்கிரண்.
5. ஜோதிகாவை பாராட்டிய தயாரிப்பாளர்கள்!
ஜோதிகா கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.