சினிமா துளிகள்

வைரல் + "||" + Katrina Kaif publishes glamour photos

வைரல்

வைரல்
சினிமா உலகில் உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மார்க்கெட்டை ஏற்றிக் கொள்வதை வழக்கமான ஒன்றாக வைத்திருக்கிறார்கள்.
சினிமா உலகில் உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மார்க்கெட்டை ஏற்றிக் கொள்வதை வழக்கமான ஒன்றாக வைத்திருக்கிறார்கள். குறிப்பாக பாலிவுட் நடிகைகளே இதில் முன்னிலை வகிக் கிறார்கள். தற்போதும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பாலிவுட்டின் பிரபல நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைப், சமீபத்தில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். அது அடங்குவதற்குள் அவரது அடுத்தடுத்த கவர்ச்சி படங்களும் இணையத்தில் வைரலாகி உள்ளன. இந்த முறை அரை நிர்வாணத்திற்கும் கொஞ்சம் அதிகமாக கவர்ச்சி காட்டியிருக்கிறார்.