சினிமா துளிகள்

இந்தி டைரக்டரின் கட்டுப்பாட்டில்...! + "||" + under the control of the director of the Hindi!

இந்தி டைரக்டரின் கட்டுப்பாட்டில்...!

இந்தி டைரக்டரின் கட்டுப்பாட்டில்...!
டாப் நடிகை ஒரு இந்தி டைரக்டரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் சில படங்களில் நடித்து விட்டு, இப்போது மும்பையில் தங்கியிருந்து இந்தி படங்களில் நடித்து வரும் அந்த ‘டாப்’ நடிகை, ஒரு இந்தி டைரக்டரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் சொல்கிற படங்களில்தான் ‘டாப்’ நடிகை நடிக்கிறாராம்.

நடிகையின் அழகில் மயங்கிக் கிடக்கும் அந்த டைரக்டர் தனது காதல் பரிசாக நடிகைக்கு மும்பையில் ஒரு வீடு வாங்கி கொடுத்து இருக்கிறாராம்!