சினிமா துளிகள்

‘தமன’ நடிகை பயப்படுகிறார்! + "||" + Damana actress afraid!

‘தமன’ நடிகை பயப்படுகிறார்!

‘தமன’ நடிகை பயப்படுகிறார்!
‘நீலப்பட’ நடிகை தற்போது ஒரு தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.
‘நீலப்பட’ நடிகை தற்போது ஒரு தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இது, வரலாற்று கதையம்சம் கொண்ட படம். “இந்த படத்துக்குப்பின், தமிழ் பட உலகில் நான் மிகவும் பிரபலமாகி விடுவேன்” என்கிறார், அந்த நடிகை.

இவருடைய வரவு, ‘தமன’ நடிகை உள்பட சில நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்!