சினிமா துளிகள்

புதுமுக நாயகர்களுடன் நடிக்க மறுப்பு! + "||" + Act Objection

புதுமுக நாயகர்களுடன் நடிக்க மறுப்பு!

புதுமுக நாயகர்களுடன் நடிக்க மறுப்பு!
‘கயல்’ ஆனந்தி, புதுமுக நாயகர்களுடன் நடிக்க மறுக்கிறாராம்.
‘கயல்’ ஆனந்தி, புதுமுக நாயகர்களுடன் நடிக்க மறுக்கிறாராம். கதாநாயகன் புதுமுகம் என்றால் உடனே அந்த படத்தை ‘‘வேண்டாம்’’ என்று சொல்லி விடுகிறாராம்.

அவரிடம் கதை சொல்ல செல்லும் டைரக்டர்களிடம் ஆனந்தி, ‘‘கதாநாயகன் யார்?’’ என்றுதான் முதலில் கேட்கிறாராம்!