சினிமா துளிகள்

சகோதர பாசத்தில் சில கதாநாயகிகள்! + "||" + Some heroines in brotherhood!

சகோதர பாசத்தில் சில கதாநாயகிகள்!

சகோதர பாசத்தில் சில கதாநாயகிகள்!
சில நாயகிகளும் படக்குழுவினரை சகோதர பாசத்துடன், “அண்ணா” என்றே அழைக்கிறார்கள்.
நிக்கி கல்ராணி படக்குழுவினர் அனைவரையும், “அண்ணா” என்று அழைப்பது போல், வேறு சில நாயகிகளும் படக்குழுவினரை சகோதர பாசத்துடன், “அண்ணா” என்றே அழைக்கிறார்கள்.

அவர்களில் அனுஷ்காவும், ஓவியாவும் முக்கியமானவர்கள். படத்தில் பணிபுரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை, “அண்ணா” என்றே அழைக்கிறார்கள். இந்த ‘பாசமழை’ மற்ற கதாநாயகிகளுக்கும் பரவி வருகிறது!