சினிமா துளிகள்

யோகி பாபு ‘கால்ஷீட்!’ + "||" + Yogi Babu

யோகி பாபு ‘கால்ஷீட்!’

யோகி பாபு ‘கால்ஷீட்!’
நகைச்சுவை நடிகர்களில் ரொம்ப ‘பிஸி’யாக இருப்பவர், யோகி பாபுதான்.
கைச்சுவை நடிகர்களில் ரொம்ப ‘பிஸி’யாக இருப்பவர், யோகி பாபுதான். ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு இவர் கைவசம் படங்கள் இருக்கிறது. அவருடைய ‘கால்ஷீட்’ வேண்டும் என்றால் 2 மாதங்களுக்கு முன்பே ‘முன்பதிவு’ செய்ய வேண்டுமாம். 2 நாட்களுக்கு முன்பு நினைவூட்ட வேண்டுமாம்.

ஒவ்வொரு படத்திலும் அவர், மணிக்கணக்கில் நடித்துக் கொடுத்து விட்டு, போய்க்கொண்டே இருக்கிறார்!