சினிமா துளிகள்

6 வருடங்களில் 25 படங்கள் + "||" + Dulquer Salmaan 25 Movies

6 வருடங்களில் 25 படங்கள்

6 வருடங்களில் 25 படங்கள்
மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவருமான துல்கர் சல்மான், திரையுலகுக்கு வந்து 6 வருடங்கள் ஆகின்றன.
நடிகர் மம்முட்டியின் மகனும், மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவருமான துல்கர் சல்மான், திரையுலகுக்கு வந்து 6 வருடங்கள் ஆகின்றன. இந்த ஆறு வருடங்களில், அவர் 24 படங்களில் நடித்து இருக்கிறார். அதில், ‘ஓகே கண்மணி,’ ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய இரண்டும் தமிழ் படங்கள். அவருடைய 25-வது படம், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.’ இது, ஒரு காதல் படம்.

இந்த படத்தில், கதாநாயகியாக ரிதுவர்மா நடிக்கிறார். தேசிங் பெரியசாமி டைரக்டு செய்கிறார். பிரான்சிஸ் தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி, படம் வேகமாக வளர்ந்து வருகிறது.