சினிமா துளிகள்

5 புதிய படங்களில், விமல்! + "||" + Vimal acting in 5 new films

5 புதிய படங்களில், விமல்!

5 புதிய படங்களில், விமல்!
சமீபத்தில் திரைக்கு வந்த ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரித்ததுடன், கதாநாயகனாகவும் நடித்து இருந்தார், விமல்.
மீபத்தில் திரைக்கு வந்த ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரித்ததுடன், கதாநாயகனாகவும் நடித்து இருந்தார், விமல். இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, விமல் 5 புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.


‘‘ஒரு படத்தின் ஆயுள் காலம் முதல் வாரத்துடன் முடிந்து விடுகிற இந்த கடினமான சூழலில், ‘மன்னர் வகையறா’ 50 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதே பெரிய சாதனை’’ என்கிறார், விமல்.