சினிமா துளிகள்

2 பேருக்கும் என்ன மோதல்? + "||" + What is the conflict between the two?

2 பேருக்கும் என்ன மோதல்?

2 பேருக்கும் என்ன மோதல்?
‘பார்ட்டி’ என்றாலே நினைவுக்கு வரும் அந்த நடிகை நடித்த மலையாள படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
‘பார்ட்டி’ என்றாலே நினைவுக்கு வரும் அந்த நடிகை நடித்த மலையாள படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி, கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் படக்குழுவினருக்கு ‘பார்ட்டி’ கொடுத்தார், தயாரிப்பாளர்.

‘பார்ட்டி’ நடிகைக்கு சென்னையில் படப்பிடிப்பு இருந்ததால், அந்த ‘பார்ட்டி’யில் கலந்து கொள்ள முடியவில்லை. கலந்து கொண்டவர்களின் படங்களை ‘வாட்ஸ்–அப்’பில் பார்த்த நடிகை, ஒரு நடிகையின் படத்தை பார்த்து எரிச்சல் அடைந்தாராம். இரண்டு பேருக்கும் என்ன மோதலோ? என்று முணுமுணுக்கிறார், தயாரிப்பாளர்!