சினிமா துளிகள்

அரசியல் கதையுடன் சுற்றும் டைரக்டர்கள்! + "||" + Directors with political story!

அரசியல் கதையுடன் சுற்றும் டைரக்டர்கள்!

அரசியல் கதையுடன் சுற்றும் டைரக்டர்கள்!
‘உச்ச நட்சத்திரம்,’ சீக்கிரமே அரசியல் கட்சியை தொடங்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்.
‘உச்ச நட்சத்திரம்,’ சீக்கிரமே அரசியல் கட்சியை தொடங்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார். இந்த நிலையில், அவரை புதிய படத்தில் நடிக்க வைக்க 2 டைரக்டர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள்.

இரண்டு பேருமே அரசியல் கதைகளை கையில் வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு படம் பண்ண உச்ச நட்சத்திரத்துக்கும் சம்மதம்தானாம். உச்ச நட்சத்திரம்.  உறுதி அளித்தால், உடனே படப்பிடிப்புதான்!