சினிமா துளிகள்

50-வது வருடத்தில், வி.சி.குகநாதன்! + "||" + In the 50th year, vc kuganathan

50-வது வருடத்தில், வி.சி.குகநாதன்!

50-வது வருடத்தில், வி.சி.குகநாதன்!
1968-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரால், ‘புதிய பூமி’ படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமானவர், வி.சி.குகநாதன்.
1968-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரால், ‘புதிய பூமி’ படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமானவர், வி.சி.குகநாதன். ராஜபார்ட் ரங்கதுரை, பெத்த மனம் பித்து, தனிக்காட்டு ராஜா உள்பட 249 படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். இவர் திரையுலகில் கால் பதித்து 50 வருடங்கள் ஆகின்றன.

50-வது வருடத்திலும் இவர், ‘ஆக்சிஜன்,’ ‘தேன்நிலவில் மனைவியை காணோம்,’ ‘காதலர் பூங்கா’ ஆகிய படங் களுக்கு கதை எழுதியிருக்கிறார்!