சினிமா துளிகள்

4 கதாநாயகிகள் மறுத்த வேடத்தில்...! + "||" + 4 in the role of heroines refused ...!

4 கதாநாயகிகள் மறுத்த வேடத்தில்...!

4 கதாநாயகிகள் மறுத்த வேடத்தில்...!
ஒரு புதிய படத்தின் பெயரில் இரட்டை அர்த்தம் இருப்பதாக கூறி 4 நடிகைகள் நடிக்க மறுத்தனர்.
மிழில் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களில், ஒரு புதிய படத்தின் பெயரில் இரட்டை அர்த்தம் இருப்பதாக கூறி, ‘ஆர்’ நடிகை, ‘என்’ நடிகை, நடித்துக் கொண்டே பாடும் நடிகை, குளிர்ச்சியான நடிகை ஆகிய 4 பேரும் நடிக்க மறுத்து விட்டார்கள்.


அந்த நான்கு பேரும் நடிக்க மறுத்த படத்தில், ‘சித்திர’ நடிகை துணிச்சலாக நடிக்க சம்மதித்தார். அவருடன் மும்பை நடிகை ஒருவரும் துணிவுடன் நடித்து வருகிறார்!