சினிமா துளிகள்

நயன்தாராவை கவர்ந்த இன்னொரு டைரக்டர்! + "||" + Another director who inspires Nayanthara!

நயன்தாராவை கவர்ந்த இன்னொரு டைரக்டர்!

நயன்தாராவை கவர்ந்த இன்னொரு டைரக்டர்!
நயன்தாரா நடித்த படங்களில் அவரை வெகுவாக கவர்ந்த டைரக்டர்கள் ஒரு சிலரே.
யன்தாரா நடித்த படங்களில் அவரை வெகுவாக கவர்ந்த டைரக்டர்கள் ஒரு சிலரே. அவர் களில் பிரபுதேவா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இவர்களை அடுத்து அவர் மனதில் இடம் பிடித்த இன்னொரு டைரக்டர், சர்ஜுன். இவர், ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.


இதையடுத்து இவர் டைரக்டு செய்யும் புதிய படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இது, ஒரு உணர்ச்சிபூர்வமான திகில் படம். இந்த படத்தின் கதையை கேட்ட நயன்தாரா, டைரக்டர் சர்ஜுனை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்!