சினிமா துளிகள்

கோபியின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்! + "||" + GV Prakash Kumar is playing the next film in Kobi

கோபியின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்!

கோபியின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்!
‘அறம்’ படத்தை டைரக்டு செய்த கோபி நயினார்.
‘அறம்’ படத்தை டைரக்டு செய்த கோபி நயினார், அந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்.

அடுத்து இவர் டைரக்டு செய்யும் புதிய படத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்? என்று இன்னும் முடிவாகவில்லை!