சினிமா துளிகள்

திரிஷாவின் செல்லப்பிராணிகள்! + "||" + Trisha's pets!

திரிஷாவின் செல்லப்பிராணிகள்!

திரிஷாவின் செல்லப்பிராணிகள்!
முன்னணி கதாநாயகிகளில் நிறையை செல்லப்பிராணிகளை வளர்ப்பவர், திரிஷாதான்.
முன்னணி கதாநாயகிகளில் நிறையை செல்லப்பிராணிகளை வளர்ப்பவர், திரிஷாதான். ஒவ்வொரு செல்லத்துக்கும் அவர் ஒரு பெயர் வைத்து இருக்கிறார்.

அந்த பெயர்களை சொல்லி அவர் அழைத்தால், செல்லங்கள் பாய்ந்து ஓடி வருகின்றன. செல்லப்பிராணிகளை கவனிப்பதற்காகவே ஒரு ஊழியரை வேலைக்கு வைத்து இருக்கிறார்!