சினிமா துளிகள்

காதல் முறிந்தது எப்படி? + "||" + How did love break off?

காதல் முறிந்தது எப்படி?

காதல் முறிந்தது எப்படி?
வெற்றிகரமான நடிகருக்கும், ‘அங்காடி’ நடிகைக்கும் இடையே இருந்து வந்த காதல், சமீபத்தில் முறிந்து போனது.
காதலர்கள் இருவரும் ஆளுக்கொரு திசையில், பிரிந்து விட்டார்கள். நடிகர் சென்னையிலும், நடிகை ஐதராபாத்திலும் வசித்து வருகிறார்கள்.

இவர்களின் காதல் முறிவுக்கு காரணம், ஐதராபாத்தில் உள்ள ஒரு தொழில் அதிபர்தான் என்று தெலுங்கு பட உலகில் பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது!