சினிமா துளிகள்

வில்லன் வேடத்தில், பழ.கருப்பையா! + "||" + In the villain role, Paza. Karuppaiya!

வில்லன் வேடத்தில், பழ.கருப்பையா!

வில்லன் வேடத்தில், பழ.கருப்பையா!
வில்லன் வேடத்தில் பிரபல பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான பழ.கருப்பையா நடிக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தில், முக்கிய வில்லன் வேடத்தில் பிரபல பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான பழ.கருப்பையா நடிக்கிறார்.

விவசாயம் சம்பந்தப்பட்ட கதையம்சம் உள்ள இந்த படத்தில், பழ.கருப்பையா நிலசுவான்தாராக நடிக்கிறார்!