சினிமா துளிகள்

சண்டை காட்சிகளில் நடிகையின் சாகசங்கள்! + "||" + Actress's adventures in fighting scenes!

சண்டை காட்சிகளில் நடிகையின் சாகசங்கள்!

சண்டை காட்சிகளில் நடிகையின் சாகசங்கள்!
கணவரை விட்டு பிரிந்த ‘பால்’ நடிகைக்கு இயல்பாகவே துணிச்சலான சுபாவம்.
 திரை துறைக்கு வருவதற்கு முன்பும் சரி, வந்த பின்பும் சரி, தவறுகளை கண்டால் சண்டை கோழி போல் சிலிர்த்து எழுவாராம். இப்போது தயாராகி வரும் ஒரு புதிய படத்தில் அவருக்கு துணிச் சலான கதாபாத்திரம்.

அந்த படத்தின் சண்டை காட்சிகளில், “டூப் வேண்டாம்; நானே நடிக்கிறேன்” என்று ‘பால்’ ஒரிஜினலாக சண்டை போடுகிறார். உயரமான இடத்தில் இருந்து அவரே குதிக்கிறார். எரியும் நெருப்புக்குள் அவரே பாய்கிறார். அவருடைய சாகசங்களை பார்த்து ஸ்டண்ட் மாஸ்டர், “அடேங்கப்பா...” என்று ஆச்சரியப்படுகிறாராம்!