சினிமா துளிகள்

மீண்டும் ஒரு படத்தில் மீனாவின் மகள்! + "||" + Meena's daughter in a movie again!

மீண்டும் ஒரு படத்தில் மீனாவின் மகள்!

மீண்டும் ஒரு படத்தில் மீனாவின் மகள்!
‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவள் மீனாவின் மகள் நைனிகா.
‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனாவின் மகள் நைனிகா, விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில், அமலா பாலின் மகளாக நடித்து இருக்கிறாள்.

நைனிகாவின் நடிப்பு திறமையை பார்த்து மலை யாளம், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டும் நைனிகாவை நடிக்க வைக்க மீனா முடிவு செய்து இருக்கிறார்!