சினிமா துளிகள்

முத்த காட்சிகளில் துணிச்சலாக பியா! + "||" + Piya boldly in kiss scenes!

முத்த காட்சிகளில் துணிச்சலாக பியா!

முத்த காட்சிகளில் துணிச்சலாக பியா!
22 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பி.ஆர்.விஜயலட்சுமி (பழம் பெரும் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவின் மகள்).
22 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பி.ஆர்.விஜயலட்சுமி (பழம் பெரும் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவின் மகள்), ‘பாட்டுப்பாடவா’ என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் டைரக்டு செய்திருந்தார்.

நீண்ட பல வருட இடைவெளிக்குப்பின் அவர், ‘அபியும் அனுவும்’ படத்தில் டைரக்டராக திரையுலகுக்கு மறுபிரவேசம் செய்துள்ளார். இதில், பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ்–பியா பாஜ்பாய் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இருவருக்கும் படத்தில், உதட்டுடன் உதடு சேர்த்து 3 முத்த காட்சிகள் இருக்கிறதாம். அந்த காட்சிகளில் துணிச்சலாக நடித்துள்ள பியா பாஜ்பாய், சில காட்சிகளில் மொட்டை தலையுடன் தோன்றுகிறார்!