சினிமா துளிகள்

சூட்டிங் முடிந்து விட்டது + "||" + Shooting is end

சூட்டிங் முடிந்து விட்டது

சூட்டிங் முடிந்து விட்டது
ஷாருக்கானின் மனைவி கவுரி கான், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மவுனம் சாதிப்பதுண்டு.
ஷாருக்கானின் மனைவி கவுரி கான், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மவுனம் சாதிப்பதுண்டு. ஆனால் சமீபத்தில் மனம் திறந்திருக் கிறார். அதிலும் குறிப்பாக மகள் சுஹானா கானின் திரைப்பட புராஜெக்டுகள் பற்றி பேசியிருக்கிறார்.


“சுஹானாவும், ஆரியனும் லண்டனில் படித்து வருகிறார்கள். ஆனால் சுஹானா இந்தியா திரும்புவதற்குள், அவளது படம் வெளிவந்துவிடும். அதற்கான சூட்டிங் வேலைகள் நடந்து முடிந்து விட்டன. பிரிண்டிங் வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறது” என்று குழப்பியவர், “அவள் ஒரு பிரபல பத்திரிகைக்கு மாடலிங் போஸ் கொடுத்திருக்கிறாள். நான் அதைதான் குறிப்பிட்டேன்” என தெளிவுப்படுத்தியிருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஷாருக்கான் முகத்தில் மை தெளிக்கும் போராட்டம் வாபஸ்
ஷாருக்கான் 2001–ல் நடித்து திரைக்கு வந்த ‘அசோகா’ படத்தை எதிர்த்து ஒடிசாவில் அப்போது போராட்டங்கள் நடந்தன.
2. “ஷாருக்கான் முகத்தில் மை அடிப்போம்” - ஒடிசா அமைப்பு மிரட்டல்
ஷாருக்கான் முகத்தில் மை அடிப்போம் என ஒடிசா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
3. ஷாருக்கானின் 26 வருட சினிமா வாழ்க்கை
இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாருக்கான் 1980–களில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கி 1992–ல் தீவானா என்ற இந்தி படத்தில் அறிமுகமானார்.
4. டிரெய்லருக்கு பாராட்டு குள்ள மனிதராக ஷாருக்கான்
இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு கமல்ஹாசனைப் போல் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடிப்பதில் ஆர்வம் உண்டு.

அதிகம் வாசிக்கப்பட்டவை