சினிமா துளிகள்

ஷூ பரிசளியுங்கள் + "||" + Give the shoe

ஷூ பரிசளியுங்கள்

ஷூ பரிசளியுங்கள்
“சாதாரண பெண்ணை, சாதனை பெண்ணாக மாற்றுவது மிகவும் சுலபமானது.
“சாதாரண பெண்ணை, சாதனை பெண்ணாக மாற்றுவது மிகவும் சுலபமானது. அவளுக்கு ஒரு சரியான ஷூவை பரிசளியுங்கள். அது விளையாட்டிற்கு பயன்படுவதாக இருக்கலாம்; அலுவலக பயன்பாட்டிற்காக இருக்கலாம்; அல்லது அழகு சம்பந்தமான ஷூவாக இருக்கலாம். ஏனெனில் நீங்கள் பரிசளிக் கும் ஷூ பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங் களை கொண்டு வரும். அப்படி என்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஷூ இதுவே”


-தீபிகா படுகோனே.