சினிமா துளிகள்

சிம்பு பாடலுக்கு வரவேற்பு! + "||" + Welcome to Simbu song

சிம்பு பாடலுக்கு வரவேற்பு!

சிம்பு பாடலுக்கு வரவேற்பு!
‘மெட்ரோ’ பட நாயகன் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் படம், ‘ராஜா ரங்குஸ்கி’.
ராஜா ரங்குஸ்கி படத்துக்காக, ‘‘நா யாருன்னு தெரியுமா?’’ என்ற பாடலை சிம்பு பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு சமூகவலை தளங்களில் அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கதாநாயகன் சிரிஷ் ஆகிய இருவரும் சிம்புவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கிறார்கள்!