சினிமா துளிகள்

மெலிந்து போன ஹன்சிகா! + "||" + thinner Hansika

மெலிந்து போன ஹன்சிகா!

மெலிந்து போன ஹன்சிகா!
தமிழ் பட உலகில், ஒப்பனை இல்லாமலே அழகாக இருக்கும் கதாநாயகிகள், வெகு சிலர்தான். அவர்களில், ஹன்சிகாவும் ஒருவர்.
தங்க நிறத்தில் பளிச் என்று தெரிகிற ஹன்சிகா சற்றே பருமனாக– ‘சின்ன குஷ்பு’ என்ற பட்டத்துக்கு பொருத்தமாக இருந்தார். அவரை தேடி ஒரு இந்தி பட வாய்ப்பு வந்திருப்பதால், உடலை மெலிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

யோகா, கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் கடின உடற் பயிற்சி மூலம் ஹன்சிகா மெலிந்து இருக்கிறார். உடல் எடையை 10 கிலோ குறைத்து இருக்கிறார்!