சினிமா துளிகள்

உதவி + "||" + Help

உதவி

உதவி
பெண்களுக்கு உதவ வேண்டும் என்று கத்ரீனா கைப் கூறியுள்ளார்.
“பெண்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால், மற்ற பெண்கள் முதல் ஆளாக வந்து உதவவேண்டும். மற்றவர்கள் பார்த்து கொள்வார்கள் என இருந்துவிட்டால், நாளை நம்முடைய பிரச்சினைக்கு உதவிட யாரும் வரமாட்டார்கள்”

-கத்ரீனா கைப்.