சினிமா துளிகள்

வெறுமை + "||" + Emptiness

வெறுமை

வெறுமை
அம்மா இல்லாததால் வெறுமையாக உணர்வதாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
“அம்மா (ஸ்ரீதேவி) இல்லாமல் போட்டோ சூட்டிங்கிற்கு சென்றதில்லை. ஆனால் இனி தனியாகத்தான் செல்ல வேண்டும் என்பதை நினைக்கையில் வெறுமையாக உணர்கிறேன்”

-ஜான்வி கபூர்.