சினிமா துளிகள்

சோக கீதம் பாடும் கதாநாயகன் + "||" + The hero singing tragic anthem

சோக கீதம் பாடும் கதாநாயகன்

சோக கீதம் பாடும் கதாநாயகன்
இரண்டெழுத்து நடிகருடன் காதல் வளர்த்த ‘அங்காடி’ நடிகை காதலை முறித்துக் கொண்டபின், சென்னை பக்கம் வராமல் ஆந்திராவிலேயே தங்கிக் கொள்கிறார்.
ரண்டெழுத்து நடிகருடன் காதல் வளர்த்த ‘அங்காடி’ நடிகை காதலை முறித்துக் கொண்டபின், சென்னை பக்கம் வராமல் ஆந்திராவிலேயே தங்கிக் கொள்கிறார்.

நடிகையை பிரிந்த துயர், அந்த இரண்டெழுத்து நடிகரை ரொம்பவே பாதித்து விட்டதாம். தாடி வளர்த்து, தன்னிலை மறந்து, “அவள் பறந்து போனாளே...” என்று சோக கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்!


ஆசிரியரின் தேர்வுகள்...