சினிமா துளிகள்

வாய்ப்பு வந்தால் நடிப்பு; வராவிட்டால்...? + "||" + Acting if the chance comes; If you do not ...?

வாய்ப்பு வந்தால் நடிப்பு; வராவிட்டால்...?

வாய்ப்பு வந்தால் நடிப்பு; வராவிட்டால்...?
குத்து சண்டை படத்தில் நடித்து புகழ் பெற்ற அந்த நடிகை கைவசம் பட வாய்ப்புகள் இல்லாமல், வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
குத்து சண்டை படத்தில் நடித்து புகழ் பெற்ற அந்த நடிகை கைவசம் பட வாய்ப்புகள் இல்லாமல், வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறார். காரணம், பெரிய கதாநாயகர்கள் மற்றும் பெரிய டைரக்டர்கள் யாரும் அந்த நடிகையை கண்டு கொள்ளாததுதான்...

அவர்களை தேடி சென்று வாய்ப்பு கேட்பதை நடிகை கவுரவ குறைவாக கருதுகிறார். “வாய்ப்பு கேட்பதில் தப்பு இல்லை” என்று அவருடைய நண்பர்கள் அறிவுரை சொன்னதை அவர் ஏற்கவில்லை. “வாய்ப்பு வந்தால் நடிக்கலாம். வராவிட்டால், கைவசம் தொழில் (குத்து சண்டை) இருக்கிறது” என்று இரண்டு கை விரல்களையும் இறுக்கமாக மூடி காண்பிக்கிறார், அந்த குத்து சண்டை நடிகை!


தொடர்புடைய செய்திகள்

1. பரபரப்பை ஏற்படுத்த அமலாபால் முடிவு
ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசப்பட வேண்டும்... பரபரப்பாக இருக்க வேண்டும்... அதற்காக மற்ற கதாநாயகிகள் யாரும் செய்யாததை துணிச்சலுடன் செய்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார், அமலாபால்.
2. மம்முட்டி வில்லனாக நடிப்பாரா?
ஜெயம் ரவி கதாநாயகனாகவும், அரவிந்தசாமி வில்லனாகவும் நடித்து, மோகன்ராஜா டைரக்டு செய்த படம் ‘தனி ஒருவன்’
3. தனுஷ் அண்ணனாக சசிகுமார்!
‘பவர் பாண்டி’ படத்தை இயக்கிய தனுஷ், அடுத்து ஒரு படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார்.
4. ஜோதிகா, நயன்தாரா, திரிஷாவுடன் சமந்தாவும்...!
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகள் ஜோதிகா, நயன்தாரா, திரிஷா.
5. புதிய தோற்றத்தில், ஸ்ரேயா!
ரஷியாவை சேர்ந்த காதலரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் காணப்படுகிறார்.