சினிமா துளிகள்

போலீஸ் அதிகாரியாக நடிக்க மறுத்த நாயகி! + "||" + Heroine who refused to act as police officer!

போலீஸ் அதிகாரியாக நடிக்க மறுத்த நாயகி!

போலீஸ் அதிகாரியாக நடிக்க மறுத்த நாயகி!
‘நம்பர்-1’ நடிகை, ஒரு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க மறுத்து விட்டார்.
‘நம்பர்-1’ நடிகை, ஒரு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: “ஜோ நடிகை போலீஸ் அதிகாரியாக நடித்து சமீபத்தில்தான் ஒரு படம் திரைக்கு வந்தது. அந்த படத்தில் அவர் மிக திறமையாக நடித்து நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். அவருடன் போட்டி போடுகிற மாதிரி நடிக்க நான் விரும்பவில்லை” என்று கூறி, போலீஸ் அதிகாரியாக நடிப்பதை தவிர்த்து விட்டார்!


அந்த படத்தின் டைரக்டர், ‘நம்பர்-1’க்காக வேறு ஒரு கதையை தேடிக் கொண்டிருக்கிறார்!