சினிமா துளிகள்

சர்ச்சை + "||" + Controversy

சர்ச்சை

சர்ச்சை
‘‘நடிகைகளின் வாழ்க்கையில் சர்ச்சைகள் வரும்.
‘‘நடிகைகளின் வாழ்க்கையில் சர்ச்சைகள் வரும். அடுத்த சில நாட்களிலேயே சர்ச்சைகள் மறைந்து விடும். பிறகு மீண்டும் வரும். அதுவும் மறைந்துவிடும். இப்படி சர்ச்சைகள் நிறைந்திருப்பதுதான் நடிகைகளின் வாழ்க்கை. அதனால் தான் என்னவோ..? நடிகர்கள், நடிகைகளை திருமணம் செய்து கொள்வதில்லை. ஏனெனில் சர்ச்சை இல்லாத மனைவிகளை நடிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்’’


–கங்கனா ரனாவத்.

தொடர்புடைய செய்திகள்

1. "குயின்" பட இயக்குநர் விகாஸ் பகால் மீது நடிகை கங்கனா ரனாவத் பாலியல் புகார்
"குயின்"பட இயக்குநர் விகாஸ் பகால் மீது அதில் நடித்த நடிகை கங்கனா ரனாவத் பாலியல் புகார் கூறி உள்ளார். #MeToo #KanganaRanaut